சீனா: சீரும் சிறப்பும் (ஆறு தொகுதிகள்)
சீனாவின் வரலாறு, கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களின் தொகுப்பு! சீனாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Chinese Studies , Culture , History |
Description
சீனாவின் பதிப்பகங்களில் ஒன்றான ஆன்ஹுவை பீப்பிள்ஸ் பப்ளிஷிங்ஸ் ஹவுசுடன் இணைந்து ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனம் சீனாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விளக்கும் சீனா: சீரும் சிறப்பும் என்கிற ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் வரிசையை பதிப்பித்திருக்கிறது.சீனா: சீரும் சிறப்பும் எனும் இந்த புத்தகத்தில் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, உணவு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களும் அதை சார்ந்த அழகிய படங்களும் அடங்கியுள்ளன.1. சீனாவின் அற்புதமான நுண்கலைகள்2. சீனாவின் உலகக் கலாச்சார மரபுச் சின்னங்கள்3. சீனாவின் அற்புதமான சமையல்கலையும் தற்காப்புக்கலைகளும்4. சீனாவின் பண்டைய வரலாறும் அற்புதமான நாகரிகமும்5. சீன மொழியும் இலக்கியமும்6. சீனாவின் பாரம்பரிய தொழில்நுட்பம்
