Skip to content

மார்க்ஸ் மூலதனம் 21ஆம் நூற்றாண்டு

₹120.00

கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' நூலின் புதிய மொழிபெயர்ப்பு! 21ஆம் நூற்றாண்டு வாசகர்களுக்கான தெளிவான, துல்லியமான மொழிபெயர்ப்பு.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Economics , Marxism , Philosophy , Political Economy

Description

கார்ல் மார்க்ஸ் (1818-1883) படைத்த மூலதனம், பல பாகங்களைக் கொண்ட அவருடைய லட்சியப் படைப்பு. மூலதனத்தின் முதல் பாகம் மட்டும்தான் மார்க்ஸின் ஆயுட்காலத்தில் வெளியானது என்றாலும், வரலாற்றின் போக்கில் பெரும் விளைவுகளை உண்டாக்கிய நூலாகப் பின்னாளில் உருவெடுத்தது. மூலதனத்தின் சிறப்பு வாய்ந்த புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வாசகர்களிடம் மார்கஸைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாகும். மார்க்ஸால் நேரடித் திருத்தம் செய்யப்பட்ட கடைசி ஜெர்மன் பதிப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இப்பதிப்பில் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பால் ரைட்டர், செம்மையாக்குநர் பால் நார்த் ஆகியோரின் விரிவான கருத்துகளும் விளக்கக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. துல்லியமாக, புரியும்படியான இந்த மொழிபெயர்ப்பு, மார்க்ஸின் சிந்தனை வீச்சையும் அதே நேரத்தில் மூல நூலின் நேர்த்தியையும், மார்க்ஸின் எழுத்தில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வையும் மீட்டெடுத்துள்ளது. ரைட்டரும் நார்த்தும் வழங்கிய நேர்காணல்கள் புதிய மொழிபெயர்ப்புக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என நினைத்தோம். அதன் விளைவு இத்தொகுப்பு.