ஈரானிய சினிமா
சமயவாதங்களும் திரைப்படங்களும்
₹130.00
ஈரானிய சினிமாவில் சமயவாதங்களின் தாக்கம் மற்றும் உலக கலை அரங்கில் அதன் இடத்தை இந்நூல் விவரிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Cinema , Cultural Studies , Politics , Religion |
Description
முஸ்லிம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலக கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதிபெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் உலகும் முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. உலக அரங்கில் மேற்கத்திய வர்த்தக சினிமாவுக்குக் கீழைத்தேய கலைப்படங்கள் பெரும் சவாலாக இருப்பதுடன், தங்கள் சுயப்பண்புடன் எவ்வாறு மிளிர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்நூல் பேசுகிறது.
