மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
₹120.00
மஹ்மூத் தர்வீஷின் சிறந்த 50 கவிதைகள் நுஃமான் மொழிபெயர்ப்பில்! தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய அனுபவம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
Description
அரபுக்கவிஞர்களில் மிக முக்கியமானவரும் நன்கு அறியப்பட்டவருமான தர்வீஷின் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதனை நுஃமான் தமிழாக்கம் செய்துள்ளார்.
