Skip to content

புவி வெப்பமயமாதல்: தொடக்கநிலையினருக்கு

₹160.00

புவி வெப்பமயமாதலைத் தடுக்க எளிய வழிகாட்டி! டீன் குட்வின் எழுதிய இந்தப் புத்தகம், 50 எளிய செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.

Category Report
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2011
Format Paperback
Tags Climate Change , Environmental Science , Sustainability

Description

புவி வெப்பமயமாதலைத் தடுக்க அல்லது குறைக்க மக்கள் தாங்களே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக ஐம்பது எளிய செயல்பாடுகளைச் சொல்கின்றன.