அகப்பை சூப்
₹20.00
விவசாயியின் நகைச்சுவையான சாமர்த்தியத்தை அறிய ‘அகப்பை சூப்’ கதையை வாசியுங்கள்! சிறுவர்களுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
‘அகப்பை சூப்’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ‘அகப்பை சூப்’ என்ற பெயரில், விவசாயி தயாரித்த சூப் எது? விவசாயியின் சாமர்த்தியத்தை நகைச்சுவையாக விவரிக்கும் இக்கதையை வாசித்துப் பாருங்கள்.
