Skip to content

அந்தமான்

செல்லுலார் சிறை ஒரு வரலாறு

₹60.00

அந்தமான் செல்லுலார் சிறையின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம். தியாகம், கொடுமை நிறைந்த அந்தமானின் கதை.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback
Tags History , Indian Independence Movement , Prison History

Description

'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு. கோபி சரபோஜி.