Skip to content

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்

₹100.00

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்! கணிதத்தை விளையாட்டுடன் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த புத்தகம்.

Category Educational
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Education , Mathematics , Sports

Description

மாணவர்களுக்கு பெரும்பாலும் கணிதம் என்பது சிக்கலான பாடமாகவே உள்ளது. அதை மாணவர்களுக்கு பிடித்த செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலமாக விளக்கும்போது கணிதத்தின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஏற்படும். இதற்கான எடுத்துக்காட்டுதான் இந்தப் புத்தகம். எனவே விழியன் மாமாவின் கிரிக்கெட்டில் சுழலும் கணிதம் என்னைப் போன்ற அனைத்து சிறார்களின் கரங்களிலும் தவழவேண்டுமென்று நான் விரும்புகின்றேன்.