LETS DRAW AND PAINT BOOK
₹0.00
காஷ்மீர் நிலவரம், இந்திய அரசியல் மற்றும் அரச பயங்கரவாதத்தை களப்பிரன் விவரிக்கிறார். வாங்கப் படிக்கவும்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Indian Politics , Kashmir Conflict , State Terrorism |
தங்களது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் காஷ்மீரீகள். அதேரீதியில் வாழ்வைத் தொடர்வதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு அவர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகள், சட்டப் பாதுகாப்புகள் அனைத்தையும் படிப்படியாக பறித்துகொண்ட இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதற்காக காஷ்மீர் மக்கள்தொகையில் சராசரியாக ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு ராணுவத்திரை குவித்துவைத்துள்ளனர்.