Skip to content

முதல் ஆசிரியர்

உழகப் புகழ்பெற்ற நாவல்

₹95.00

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'முதல் ஆசிரியர்' நாவல், தார்மீக வளர்ச்சி மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஒரு எதார்த்தமான கதை.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.