Skip to content

குழந்தையால் பெருமையடைய வேண்டுமா?

₹130.00

குழந்தை வளர்ப்பில் உள்ள கவலைகளுக்கு தீர்வு! பெற்றோர்க்கான வழிகாட்டி.

Category Essay
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback
Tags Child Development , Education , Parenting , Psychology

Description

உங்க குழந்தை படிப்பில் ஆர்வம்இல்லாமல் இருக்கிறதா? வாசிப்பில் விருப்பம்காட்டுவதில்லையா? எழுதத் தடுமாறுகிறதா?கவலைப்படாதீங்க, இந்த நூல் வழிகாட்டும்.பணத்தோட அருமை தெரியாமகுழந்தை வளர்கிறதா? சேமிப்பைப்பற்றிய அடிப்படையே தெரியாமல்இருக்கிறதா? பயப்படாதீங்க,இந்த நூல் நெறிப்படுத்தும்.குழந்தை சண்டியாய் வளர்கிறதா?பழக்க வழக்கங்கள் சரியில்லையா?பகிர்தல், ஈகை பற்றித் தெரியலையா?இந்த நூல் சரியாக்கும்.பிறரோடு பழகத் தெரியாமல் குழந்தைதடுமாறுகிறதா? பொது இடங்களில்பதுங்குகிறதா? பிறரை மதிக்கத்தெரியாமல் வளர்கிறதா? டென்ஷன்வேண்டாம், இந்த நூல்பக்குவப்படுத்தும்.குழந்தைக் கடத்தல் திகிலூட்டுகிறதா?ஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா?அமைதியாய் இருங்க, இந்த நூல்தைரியப்படுத்தும்.இந்த நூலை நீங்க படிங்க! பிள்ளைகளைப் பற்றியகவலையை விடுங்க!