Skip to content

கல் சிலம்பம்

₹180.00

கல் சிலம்பம்: என். ஸ்ரீராமின் அழகான தமிழ் சிறுகதை. கிராமத்து வாழ்க்கையையும், மனித உறவுகளையும் நுட்பமாக சித்தரிக்கிறது.

Category Short Story
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

நீர்ப்பரப்புக்குமேலாக மீன்கொத்திநீலச்சிறகைவிரித்துப்பறந்தது.அக்கரைத்தோப்புவயலில்தென்னைகள்நெடிதாகவளர்ந்திருந்தன.நட்டாற்றுஆயமரம்பட்டுப்போய்விட்டது.செல்லீயக்கோனார், தோப்புவயலையேசிறிதுநேரம்பார்த்துவிட்டு ஆற்றை ஒட்டிவடக்குமுகமாகநடந்தார். பாதம் பட்டுபனித்திவலைகள்கோரையிலிருந்துதெறித்தன. நல்ல பசி. நேராகநல்லிமடம்போய்ச்சேர்ந்தார்.ஊர்க்கவுண்டர்வரவேற்று தன்னைஉபசரிக்கும்பிம்பம்எழுந்தபடியேஇருந்தது.