Skip to content

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

₹120.00

உலக சினிமா மற்றும் தமிழ் அடையாளத்தின் கலவை! கௌதம சித்தார்த்தன் எழுதிய இந்தப் புத்தகம், திரைப்பட இயக்கத்தின் புதிய கோணங்களை ஆராய்கிறது.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Film Studies , Globalization , Tamil Culture

Description

புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும்.