இராஜேந்திரன் (உதயணன்)
₹750.00
உதயணன் எழுதிய 'இராஜேந்திரன்' நாவல் சோழ மன்னர் ராஜேந்திரனின் வீரத்தையும், சாதனைகளையும் விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கௌரா பதிப்பகக் குழுமம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
இவரைப் போன்றதோர் இராஜேந்திரர் இவருக்கு முன்னால் இல்லை. இவரைப் போன்றதோர் இராஜேந்திரர் இவருக்குப் பின்னாலும் இல்லை.அன்றும் இன்றும் என்றும் அவர் மட்டுமே அவருக்கு நிகர். அவர் தமிழ் மன்னர். சோழ மன்னர். ஆனால் பாரத நாட்டு மன்னர்கள் அவர்களைக் கண்டு அஞ்சினார்கள்.கிழக்காசிய ஸ்ரீ விஜய நாடுகள் அவரால் வெல்லப்பட்டன. தெற்கே இலங்கையும், மாலைத்தீவும், இலட்சத் தீவுகளும் அவர் வசப்பட்டன. அவர் எண்ணியிருந்தால் அரபு நாட்டை வென்றிருக்கலாம். வாழ்நாள் போதவில்லை..
