அலங்கரிப்போம் ரமளானை
₹100.00
இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல என்பதை தெளிவுபடுத்தும் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களின் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Islam , Politics , Religion , Terrorism |
வன்முறை என்றவுடன் அடி, உதை, வெடிகுண்டு தாக்குதல், உயிர்பலி என்பவைகளே மனதில் தோன்றும். இவைகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?என்றால் நிச்சயமாக இல்லையென்றே கூறமுடியும்.உலக மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் வன்முறை மார்க்கமல்ல என்பதை தெளிவாக்குவதற்காக படிப்படியாக விபரங்கள் எடுத்துரைக்கிறார் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி.