மழைநிலாக் கதைகள்
₹220.00
யுடா அகினாரியின் 'மழைநிலாக் கதைகள்' - பௌத்த அறநெறிகளை சுவாரஸ்யமான கதைகளில் படியுங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | கனலி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
Description
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழைநிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள் இவை.- கணேஷ்ராம்
