தி.ஜா. 100
தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிட்ட சிறப்பிதழின் தொகுப்பு
தி.ஜானகிராமன் நூற்றாண்டு மலர்: கனலி இணையதளத்தின் சிறப்பிதழ் தொகுப்பு! விமர்சனங்கள், அறியப்படாத எழுத்துக்கள் மற்றும் சமகால எழுத்தாளர்களின் பார்வைகள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கனலி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Biographies , Literary Criticism , Tamil Literature |
Description
”இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்கள், இளைய படைப்பாளிகளின் விமர்சனங்கள் என்று ஒரு முழுமையான தொகுதியாக அமைந்துள்ளது. தொகுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.”- எழுத்தாளர்ஜெயமோகன்”தி.ஜானகிராமன் நூற்றாண்டு மலரை மிகச்சிறப்பாக கொண்டுவந்து இருக்கிறார்கள். .இது காலாகாலத்திற்கும் கனலிக்கு பெயர்தரும். என் பாராட்டிற்கு அப்பாற்பட்ட செயல் இது.”- எழுத்தாளர் சு.வேணுகோபால்”தி.ஜா சிறப்பிதழ் படித்தேன். சிறப்பாக உள்ளது. மனம்நிறைந்த பாராட்டுக்கள்.”- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
