Skip to content

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

₹150.00

காலத்துகளின் 'சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்' கதைகள், மனதின் ஆழமான பிளவுகளைப் பற்றி பேசுகின்றன. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher கனலி பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

மனைவி, குழந்தைகள், மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட வெளிப்படுத்தாத, தன்னுடைய பிளவுபட்ட அக-பிம்பங்ககளின் விரிசல்கள் வாழ்வெனும் நித்திய ஆடியில் அங்குலம் அங்குலமாக நீண்டு நீண்டு முழுதும் நொறுங்கும் தருணத்தை நோக்கிப் பயணிக்கும் கதைகள்.