Skip to content

ஆண்பால் உலகு

₹280.00

அருந்ததியின் 'ஆண்பால் உலகு' நாவல் போர் மற்றும் புலம்பெயர்வு குறித்த ஒரு கசப்பான பார்வை. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher கருப்புப் பிரதிகள்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

போரின் ஆக்டோபஸ் கைகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் இந்தியாவுக்கோ ஐரோப்பாவுக்கோ தப்பிச் செல்ல என்ன வழியென்று தவித்த மக்களிடம், “விசா ஏற்பாடு செய்றேன், விமான டிக்கெட் ஏற்பாடு செய்றேன்” என்று கூறி காசு பார்த்த பின், நடுக்கடலில் தள்ளிவிட்டுச் சென்ற ஏராளமானவர்கள் பற்றியும் அருந்ததி பேசுகிறார். ‘இதுதான் நீங்கள் சொன்ன தமிழரா? இவையளுக்குத்தான் ஆளுறதுக்கு நாடு வேண்டுமா? என்றெல்லாம் கடைக்குட்டி கேட்க, நான் மௌனமாயிருந்தேன்’ என்ற நாவலின் நிறைவுப் பகுதி வரிகள் மனதை வதைக்கின்றன.- வி.தேவதாசன்