கறுப்பு சிகப்பு இதழியல்
₹450.00
திராவிட இயக்க இதழியல் வரலாற்றை அறிய கறுப்பு சிகப்பு இதழியல்! தமிழக அரசியல் மற்றும் ஊடகங்களின் முக்கிய ஆவணம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கயல் கவின் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Dravidian Movement , Journalism , Media Studies , Tamil Politics |
Description
திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்ட விதம் முதலானவை பற்றிய திராவிட இயக்க இதழாளர்களின் கட்டுரைத் தொகுப்பு இந்நூல். ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், சூனாமானா, பள்ளன் பறையன் கட்சி என சமூகப் பண்பாட்டுப் புறக்கணிப்புக்கு ஆளான திராவிட இயக்கத்தின் அறிவுபூர்வமான இதழியல் பணிகளைப் பதிவுசெய்யும் அச்சு ஊடக ஆவணம்.
