Skip to content

பாரதி இருந்த வீடு

₹205.00

சுஜாதாவின் 'பாரதி இருந்த வீடு' நாடகத்தை வாங்குக. புகழ்பெற்ற மேடை நாடகம், ரேடியோ நாடகம் மற்றும் தொலைக்காட்சி நாடகத்தின் தொகுப்பு!

Category Play
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback

Description

பாரதி இருந்த வீடு - பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் - விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வகை நாடகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்கிறது.