தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
₹300.00
சுமங்கலி பூஜை பற்றிய முழுமையான வழிகாட்டி! குடும்ப பெண்களின் நினைவாக செய்யப்படும் இந்த பூஜையின் சம்பிரதாயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Family Traditions , Hinduism , Rituals |
* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி.* காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.* 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!