கர்வம் பிடித்த பூசணிக்காய்
₹130.00
குழந்தைகளுக்கான அழகான கதைகள்! 'கர்வம் பிடித்த பூசணிக்காய்' நூலை வாங்கி மகிழுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
மொத்தம் பத்து கதைகள் கொண்ட நூல். ஒவ்வொரு கதைக்கும் சிறப்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்ட கதைகள். அறிவுசார்ந்த மகிழ்ச்சி ஊட்டும் கதைகள்.
