கிளியைத் துரத்திய பூனை / The Cat Chased by the Parrot
Bilingual Children's Stories
₹35.00
கிளியைத் துரத்திய பூனை: அழகான சிறுவர் கதை! துரித்திகாவின் மொழிபெயர்ப்பில்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
வந்தவாசியில் வசிக்கும் திரு. துரைமுருகன் திருமதி. அனிதா ஆகியோரின் மகளான துரித்திகா திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு - ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய கிளியைத் துரத்திய பூனை கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.
