Skip to content

சரண் அடித்த சிக்ஸர் / The Sixer hit by Saran

Bilingual Children's Stories

₹35.00

சரண் அடித்த சிக்ஸர்: கன்னிக்கோவில் இராஜா எழுதிய அழகான சிறுவர் கதை. குழந்தைகளுக்கான சிறந்த வாசிப்பு!

Category Short Story
Publisher லாலிபாப் சிறுவர் உலகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

வந்தவாசியில் வசிக்கும் திரு. சிவராமன் - திருமதி.ரமா ஆகியோரின் மகனான சி.ர.கார்முகிலன், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'சரண் அடித்த சிக்ஸர்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.