காலந்தோறும் பெண் (மெய் நிழல்)
₹170.00
No Rules For Love
மதுரை சத்யாவின் 'காதலுக்கில்லை அல்கரிதம்' - காதல் மற்றும் மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மெய் நிழல் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
உனக்கு மட்டுமே வாக்கப்பட்ட இந்த மனம் யார் கைகளுக்கு சென்றாலும் தேம்பி அழுதுகொண்டு திரும்புகிறது வலிக்காது அடிக்கத் தேர்ந்தஉன் காதலின் கைகளுக்கு ஒப்பாக இங்கே எதுவுமில்லை.நேசமுடன்-மதுரை சத்யா