Skip to content

இந்தியா 2020

புத்தாயிரம் ஆண்டுக்கான ஒரு தொலைநோக்கு

₹450.00

அப்துல் கலாம் அவர்களின் 'இந்தியா 2020' புத்தகம், வளர்ந்த இந்தியாவிற்கான தொலைநோக்கு திட்டங்களை வழங்குகிறது.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Format Paperback
Tags Future Studies , Indian History , Politics

Description

2020 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு மாட்டும் அல்ல,இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூடஅல்ல.இது ஒரு பணி இலக்குஇதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து செயல்படுவோம் -வெற்றி காண்போம்