தலித் பண்பாடு
₹120.00
வால்ட் டிஸ்னி முதல் சிவாஜி வரை பல சாதனையாளர்களின் கதைகள்! 'சிகரம் தொட்டவர்கள்' நூலை வாங்கி அறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Inspirational |
மிக்கி மவுஸ் படைத்த வால்ட் டிஸ்னி; அற்புத இசைக் கலைஞன் தான்சேன்; வீரப் பெருமகன் சத்திரபதி சிவாஜி; டெல்லி அரசி ரஸியா சுல்தான்; விக்டோரியா மகாராணி; ஜோன் ஆஃப் ஆர்க்; ஈசாப் கதைகளைத் தந்த ஈசாப் எனப் பல்வேறு சாதனையாளர்களை “சிகரம் தொட்டவர்கள்” என்னும் நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் இதுவரை அறிந்திராத பலரையும் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு வாய்ப்பாக அமையும்.