Skip to content

ஆழங்களிலிருந்து…

சிறையனுபவங்களும் சிந்தனைகளும்

₹35.00

ஆஸ்கார் வைல்டுவின் ஆழங்களிலிருந்து: சிறையனுபவங்களும் சிந்தனைகளும். வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்தும் ஒரு தத்துவப் படைப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback

Description

வாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்.