Skip to content

எறவாணமேறிய சிறகுகள்

₹120.00

சுமித்ரா சத்தியமூர்த்தியின் 'எறவாணமேறிய சிறகுகள்' கவிதைகள், நினைவுகளின் ஆழத்தையும், வாழ்வின் அர்த்தத்தையும் தேடுகிறது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

ஆயாஆயிரம் பௌர்ணமிகண்டவளென ஆயாவைகை காட்டிஅடையாளம் சொல்கிறார்அடுப்படித் தாண்டிஅடுத்தொன்று கண்டிலேனெனஅவரும் சொல்லவில்லைஎவரும் கேட்கவில்லைநினைவுகள்எவருடையவராகவோஆகியிருக்கலாம்எதார்த்தமாய் எதிர்ப்படும்புகைப்படமொன்றின்எப்போதோ கடந்தவராயிருக்கலாம்உருவமதை உருப்பெருக்கிஉறைந்து கடக்கையில்உள்ளிருக்கும் ஈர நினைவுகளில்ஒரு முறை மூழ்கிதிரும்பியிருக்கலாம்!