குறிஞ்சிப்பாட்டு – இது காதலின் அறம்
குறிஞ்சிப்பாட்டு விளக்கத்தை வாங்க! விஜயானந்தலட்சுமியின் இந்நூல் சங்க இலக்கியத்தின் சிறந்த படைப்பாகும்.
| Category | Literary Criticism |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Classical Tamil , Literary Analysis , Tamil Literature |
Description
இன்றைய இணைய காலவாசகர்களுக்குஏற்பக்கபிலரின்குறிஞ்சிப்பாட்டுக்கு‘இது காதலின் அறம்' என்ற இணைத்தலைப்புடன்திருமதிவிஜயானந்தலட்சுமியின்விளக்கம் இப்போதுவெளிவந்துள்ளது.சந்தியாபதிப்பகம்வெளியிட்டுள்ளஇந்நூல்மெய்யாகவேதமிழுக்குக்கிடைத்த புது வரவு என்றே சொல்லலாம்.பண்டைத்தமிழ்நூல்களுக்குஇதுவரை வந்துள்ள விளக்கநூல்களின்அமைப்பும்அவை பொருள் கூறும் முறையும் நாம் நன்குஅறிந்தவையே.அத்தகையபொதுப்போக்கினின்றும்விலகி, தாம் அமைத்த புதுத்தடத்தில்இந்நூலைநடத்திச்செல்கிறார் ஆசிரியர்.செறிவானசெய்யுள்நடையிலானசங்கப்பாடல்களை அவற்றின்செவ்விகுறையாமல்இலகுவாகவிளக்குவதுஎன்பது அரிய கலை. அது 'வித்தகர்கல்லால்அரிது'. அதுகைகூடிவிட்டால்சங்கநூல்களின்பக்கம் வராமல் விலகிநிற்பாரையும்நம் பக்கம்இழுப்பதுபூக்கொய்வதுபோல்எளிதாகிவிடும். அந்த வித்தகம்வெளிப்பட்டிருப்பதைஇந்நூலைப்பயில்வார்உணரவேசெய்வர்.- பேராசிரியர்.ம.பெ.சீனிவாசன்
