சிவகங்கை – போர்க்களமும் தொன்மை நிலமும்
சிவகங்கை மண்ணின் சுதந்திர போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்! செங்கதிர் எழுதிய 'சிவகங்கை - போர்க்களமும் தொன்மை நிலமும்' வாங்குக.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Freedom Struggle , History , Tamil Nadu History |
Description
வரலாற்றாசிரியர்களின்கண்களுக்குசிப்பாய்க்கலகம்தான்முதல்சுதந்திரப்போராகத்தெரியும். அதற்கு அரைநூற்றாண்டுக்குமுன்பாகவேசிவகங்கைமண்ணில்வீறுகொண்டெழுந்தசுதந்திரப்போராட்டம் தெரியாது.பரந்துபட்டஇந்தியசமஸ்தானங்களில்மக்கள் சுதந்திர வேட்கை கொள்ளும் முன்பாகசிவகங்கைமக்கள் தாகம்கொண்டார்கள்; ஆயுதம்தரித்தார்கள்.மருதுசகோதரர்களுக்குஉற்ற துணையாக இருந்து தங்கள் உயிரைஇழந்தவர்கள்குறித்தெல்லாம்இந்தியசுதந்திரப்போராட்டத்தில்விரிவானபதிவுகள்இல்லை.சிவகங்கையில்வைகைநதிக்கரையிலிருக்கும்கீழடிகுறித்து கேள்வி மேல் கேள்விஎழுப்புகிறார்கள்.ஆய்வறிக்கையைத்திருத்தித்தரக்கேட்கிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஇந்தக்காலக்கட்டத்தில்சிவகங்கைகுறித்து ஓர்ஆவணத்தைஉருவாக்கியிருக்கிறார்செங்கதிர்.சுதந்திரப்போராட்டவீரர்நெல்லியான், வள்ளல்அழகப்பசெட்டியார், தோழர்நல்லக்கண்ணுவின்குருநாதர்நமச்சிவாயம், கவிஞர்முடியரசன்,வென்னியூர்கார்மேகத்தேவர், மக்கள் போராளி தோழர்பூ.சந்திரபோசு, கவிஞர்மீராகுறித்தகட்டுரைகளும்இந்தநூலில்இடம் பெற்றுள்ளன.-வெ.நீலகண்டன்
