செம்புலி வேட்டை
₹165.00
யு. சுப்ரமணியன் எழுதிய 'தமிழர் சமயம்' புத்தகம், தமிழ் வேதம் மற்றும் தமிழக கோயில்கள் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Religion , Tamil Culture , Tamil History |
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அந்தணர், பார்ப்பார், வேதியர் என்ற பாகுபாடு இருந்தது. இவர்கள் பிராமணர் அல்லர்.- யு. சுப்ரமணியன்