Skip to content

ஹோம் அக்ரி

₹150.00

வீட்டுத் தோட்டம் அமைக்கவும், பராமரிக்கவும் தேவையான அனைத்து தகவல்களும் 'ஹோம் அக்ரி' புத்தகத்தில் உள்ளன. இன்றே வாங்குங்கள்!

Category Report
Publisher சூரியன் பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Agriculture , Home Gardening , Organic Farming

Description

வீட்டிலே விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்காக 'குங்குமம்' வார இதழில் எழுதப் பட்ட 'ஹோம் அக்ரி' தொடரின் புத்தக வடிவம் இது. வீட்டில் தோட்டம் பராமரிப்பதற்கான விவரங்களை யும், உத்திகளையும், வழிமுறைக ளையும் நூல் விவரிக்கிறது. பலவி தமான இயற்கை விவசாய நுணுக்கங்களையும், இடுபொருள்கள் தயாரிப்பு முறைகளையும், நவீன வழிமுறை களையும், மண்ணில்லாமல் செய்யும் 'ஹைட்ரோபோனிக்' விவசாய முறை பற்றியும் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. தொடராக பத்திரிகையில் வந்தபோது அளிக்கப்பட்ட வாசகர்களின் விவசாயம், ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கான பதில்களும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கும், வீட்டுத்தோட்டம் பராமரிப்பவர்களுக்கும், விவசாய ஆர்வலர்களுக்கும் தேவையான விவரங்களை இந்த நூல் தரும்.