Skip to content

செல்லி மற்றும் பிற கதைகள்

₹500.00

ஆசு எழுதிய 'செல்லி மற்றும் பிற கதைகள்' - எதார்த்தமான, வாழ்க்கைப் பிரதிபலிக்கும் சிறுகதைத் தொகுப்பு!

Category Short Story
Publisher தமிழ்வெளி
Language Tamil
Year 2023
Format Paperback

Description

மழையில் நனைந்து ஊறி சரிந்துவிட்ட வீட்டுச்சுவரை மீண்டும் சீர்ப்படுத்தி நிற்கவைத்து விடலாம் என்று நம்பிக்கையுடன் வாழும் எல்லாக் குடும்பஸ்தனைப் போல, துன்பங்களாலும் வறுமையாலும் நிலைகுலைந்து விட்ட மனித வாழ்க்கையை எப்பாடுபட்டாவது நேர்ப்படுத்தி விடலாம் என்னும் நம்பிக்கையோடு இயங்கிக் கொண்டிருப்பவர் ஆசு. அவர் கதைகளும் எதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் காண நேரும் காட்சிகளிலிருந்தே கதை மையங்களைக் கண்டடைந்திருக்கிறார் அவர். ஆசுவுடைய உலகத்தை இன்னும் நெருக்கமாகவும் விரிவாகவும் அறிந்துகொள்ள விழையும் வாசகர்களை, அவருடைய படைப்புகளை நோக்கிச் செலுத்த இச்சொற்கள் உதவக்கூடும்.- எழுத்தாளர் பாவண்ணன்