அதீதத்தின் ருசி
₹250.00
மனுஷ்யப்புத்திரனின் 'அதீதத்தின் ருசி' கவிதைகள், நம் ஆழ்மனதின் ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு உளவியல் பயணம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது.
