Skip to content

கோடை நகர்ந்த கதை

₹65.00

ஜி. கனிமொழி எழுதிய 'கோடை நகர்ந்த கதை' கவிதைகள் மூலம் வாழ்வின் தத்துவத்தை உணருங்கள்.

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

ஒருபோதும் திரும்புதல் இல்லாத பயணத்தில்என் அறிதல்களால் நான் என்னவாக போகிறேன்..ஆசையறுத்த புத்தனுக்குவிழிகள் மூடும் இமைகள்எதற்கு?.உங்களின் மாயக்கோடுக்களுக்குள்ஒருபோதும் என் வாழ்வை எழுதவிரும்பவில்லை..அலகேந்தும் இரையோடுகூட்டுக்கு மீளும் பறவையிடம்எளிய வாழ்வைப்பயில முயல்கிறேன்..உன் பிடித்தங்களில் இருந்துஎன் மலரை உதிர்க்கிறாய்அது உன் வேரினைப் பற்றிக் கொள்கிறது.