Skip to content

படுகைத் தழல்

₹160.00

புலியூர் முருகேசனின் 'படுகைத் தழல்' நாவல், ஒடுக்கப்பட்ட வரலாற்றின் வலிகளைப் பேசுகிறது. சமூகத்தின் அடிமட்ட மக்களின் போராட்டத்தை அறிய இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்.