பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
₹700.00
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்! தமிழ் வீர வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். ஜெகவீர பாண்டியனார் எழுதிய நூல்.
| Category | Historical Account |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History , Local History , Tamil Nadu |
Description
இந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்றவர்.- கலைஞர் மு.கருணாநிதி
