கொலை நிலம்
முரண் அரசியல் உரையாடல்
₹80.00
ஈழப் போர் படுகொலைகளின் காரணங்களை அலசும் 'கொலை நிலம்' புத்தகம். அரசியல், ராணுவப் பிழைகள் குறித்த ஆழமான உரையாடல்!
| Category | Report |
|---|---|
| Publisher | வடலி |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | அரசியல் , ஈழம் , ராணுவம் |
Description
ஈழ விடுதலைப் போர் இறுதியில் பெரும் மக்கள் படுகொலையில் போய் முடிந்தபிறகு -அதன் காரண காரியங்கள், அரசியல், ராணுவப் பிழைகள், புலிகளின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் ஆழமான உரையாடல் மூலம் நம் முன் நிறுத்துகிறார்கள். தியாகு-ஷோபா சக்தி இருவரின் பேச்சும் பல உண்மைகளை முன்வைக்கிறது. ஈழத்தில் புதிய அரசியலைக் கண்டெடுக்க வேண்டிய அவசியம் புரிபடுகிற படைப்பு!
