முக்குளிப்பான்
₹170.00
கமலதேவியின் 'தும்பி அறியும் பெருங்காடு' - மழைக்கால நினைவுகளைத் தூண்டும் இனிமையான புனைவுகளின் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
பெரிய காட்டில் பறந்து திரியும் சிறு தும்பியின் நினைவிலிருக்கும் மழை நாட்களில் சுவைத்த தேன்துளிகளும், மழை நனைத்த காடும் போல இந்தப் புனைவுகளை வாசித்த நாட்களும் நேர்காணல்களைச் செய்த நாட்களும் இனிப்பானவை. அதே சமயம் தீவிரமானவை.- கமலதேவி