மணல் பூத்த காடு
₹500.00
சவூதி அரேபியாவின் அரசியல் மற்றும் இஸ்லாமிய சூழ்ச்சிகளை விவரிக்கும் மணல் பூத்த காடு நாவலை வாங்குங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
Description
சவூதி அரேபியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும், அதன் வெளிக்கொணரப்படாத ஆச்சர்யங்களையும், ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் களஞ்சியம், பின்னப்பட்ட சதிவலைகளால் பாழ்பட்டுக் கிடப்பதையும், உலக அரசியல் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகள் குறித்தும், அது குறித்து எந்த பிரக்ஞையுமற்று தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு சீரழியும் சமகால இஸ்லாமியர்கள் குறித்தும் புலம் பெயர்ந்தவனின் கதையோடு பொருந்திக் கடந்து செல்லும் பயணம் சார்ந்த புதினம் இது.
