Skip to content

முதலும் முடிவும்

₹200.00

மது ஸ்ரீதரன் எழுதிய 'முதலும் முடிவும்' கட்டுரைகளின் தொகுப்பு! அறிவியல், கலை மற்றும் வாழ்வியல் பற்றிய ஆழமான சிந்தனைகள்.

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Literary Criticism , Science , Tamil Literature

Description

அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.சங்க இலக்கியம் தொட்டு அறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் எனஅவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது.