Skip to content

பாண்டியாட்டம்

₹320.00

நம்பி கிருஷ்ணன் எழுதிய 'பாண்டியாட்டம்' கட்டுரைத் தொகுப்பு அழகியல் அனுபவத்தை ஆழமாகப் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback
Tags Aesthetics , Literary Criticism , Tamil Literature

Description

அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வெற்றியை இக்கட்டுரைகள் இலக்காய் கொண்டிருக்கின்றன.