புரட்சியாளர் அம்பேத்கர்
₹320.00
அம்பேத்கர் குறித்த முழுமையான வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய புத்தகம். அம்பேத்கரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும்!
| Category | Biography |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Reform |
Description
அம்பேத்கரைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்களுடன் எளிய நடையில் வெளி வந்துள்ள ஒரு நூலை அம்பேத்கரைப் பற்றி புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு அடிப்படையான ஆவணம் என்று சொல்லலாம். பள்ளிப் பாடப் புத்தகத்தில் இது இடம் பெறும் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறது.– தோழர். விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்
