ஓடும் நதி (அந்திமழை)
₹135.00
கலாப்ரியா எழுதிய 'ஓடும் நதி' சிறுகதைத் தொகுப்பு! வாழ்வின் நுண்ணிய உண்மைகளைத் தேடும் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | அந்திமழை |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
Description
கலாப்ரியாவுக்கு நிறைய தெரியும். எல்லாம் தெரிவதில் ஒன்றுமில்லை.தெரிந்த நிறைய விஷயங்களின் ஊடாகப் போய், எல்லா விஷயங்களையும் தெரிந்து, மேலக் கோபுர வாசல் சேவல் கொடி சோப்பு வாசமும், அடைத்து கிடக்கும் வடக்குக் கோபுர வாசல் பக்கம் நிற்கும் பீமன் தலைமேல் தொங்குற வெளவால் வாசமும் ஒன்று உணர்த்துவது பெரிய விஷயம். அப்படி உணர்த்துவதே உணர்த்துவதும் ஆகிறது.
