Skip to content

பேப்பர் காத்தாடி / Paper kite

Bilingual Children's Stories

₹35.00

குழந்தைகளுக்கான அழகான கதை 'பேப்பர் காத்தாடி'. கன்னிக்கோவில் இராஜா எழுதிய இந்த கதையை வாசித்து மகிழுங்கள்!

Category Short Story
Publisher லாலிபாப் சிறுவர் உலகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

வந்தவாசியில் வசிக்கும் திரு. ஜீவகன் - திருமதி. நித்தியா ஆகியோரின் மகளான ஜீ.மைத்ரேயி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, விருட்சம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார்.ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர் சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'பேப்பர் காத்தாடி' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.