பூனை வரைந்த ஓவியம் / The Painting by a Cat
Bilingual Children's Stories
₹35.00
குழந்தைகளுக்கான அழகான கதை! 'பூனை வரைந்த ஓவியம்' - கன்னிக்கோவில் இராஜா எழுதியது, மு.வர்ஷினி மொழிபெயர்த்தது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
வந்தவாசியில் வசிக்கும் திரு. முருகன் - திருமதி. சாந்தகுமாரி ஆகியோரின் மகளான மு.வர்ஷினி, திருவண்ணாமலை மாவட்டம், ஆராசூர் அகஸ்தியா வித்யாலயா பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'பூனை வரைந்த ஓவியம்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.
