Skip to content

ஓந்தி

₹140.00

எம்.கே.குமாரின் 'ஓந்தி' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய பங்களிப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Format Paperback

Description

குமார், வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைக் கலாபூர்வமாகவும் படைத்திருப்பது முக்கியமாகப்படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்ச்சிறுகதைச் சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.- சு. வேணுகோபால்