திருமார்புவல்லி
₹100.00
சுப்பிரமணி ரமேஷ் அவர்களின் 'எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்' நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கிய விமர்சனங்களின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Modern Literature , Tamil Literature |
சுப்பிரமணி இரமேஷ், கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் படைப்புகளைத் தெரிவுசெய்து, ஆழ்ந்து வாசித்து இத்தொகுப்பில் விவரித்து தன் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.